
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். காதல் விவகாரத்தில் மாணவியை இளைஞர் மோகனபிரியன் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் தனது கழுத்தையும் இளைஞர் மோகனபிரியன் அறுத்துக் கொண்டதால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.