Site icon Ini Varumthalai Murai News

விபத்து ஏற்படும் முன் உடனடி நடவடிக்கை தேவை!

தேனி மாவட்டம் குள்ளபுரத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் முக்கிய சாலையில் பொதுமக்கள் நலனுக்காக குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சரிவர மூடப்படாததால் மண் குவியல்கள் சாலை முழுவதும் பரவி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக இருந்து வருகிறது. உடனடியாக ஏதேனும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமா சம்பந்தப்பட்ட துறை.

செய்தியாளர்: செந்தில் குமார்

Exit mobile version