முக்கிய செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை பயனாளர்கள் இணைப்பு : ஜூன் மாதம் முதல் வரும் சர்ப்ரைஸ்!

மகளிர் உரிமைத் தொகை பயனாளர்கள் இணைப்பு : ஜூன் மாதம் முதல் வரும் சர்ப்ரைஸ்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்கள் எப்போது இணைக்கப்படுவார்கள், விண்ணப்பங்கள் எப்போது விநியோகிக்கப்படும் என்பது குறித்த முக்கிய

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி எப்போது தொடக்கம்?

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி எப்போது தொடக்கம்?

தமிழகம் மற்றும் கேரளா இணைந்து நீலகிரி வரையாடுகளின் இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 24 முதல் 27 வரை

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் பலத்த

பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமம்த்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமம்த்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பச்சிளம் குழந்தை மருத்துவமனையில்

திருச்செந்தூரில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியது: சீற்றம் அதிகரித்ததால் மக்கள் அச்சம்

திருச்செந்தூரில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியது: சீற்றம் அதிகரித்ததால் மக்கள் அச்சம்

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நேற்று கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி

தமிழகத்தில் 20-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 20-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றுமுதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது

போக்குவரத்து கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை: ஊழியர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு

போக்குவரத்து கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை: ஊழியர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு

சென்னை: போக்​கு​வரத்​துக் கழகங்​கள் ரூ.13 கோடி நிலுவை வைத்​துள்​ள​தால் ஊழியர்​களுக்கு கடன் வழங்க கூட்​டுறவு சங்​கம் மறுப்பு தெரி​வித்​துள்​ளது. போக்​கு​வரத்​துக் கழக

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மின் கட்டண நிலுவை காரணமாக மின்சாரம் வழங்க சிக்கல்

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மின் கட்டண நிலுவை காரணமாக மின்சாரம் வழங்க சிக்கல்

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சித்திரை திருவிழா மற்றும் அதனை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரமாக